முகப்பு...

Tuesday 16 December 2014

அன்பெனப்படுவது...

என் மரணத்தை ஒத்திவைக்கும் மருந்து அவனுடைய அன்பு குரல்..:)

****
நம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையின்றித் தடுமாறும்(தோற்றுப்போகும்) தருணம், நமக்கான வார்த்தைகளை மனதாள்பவன் உதிர்க்க... மகிழ்ச்சியில் மௌனமாய் இரசித்து அமைதிப்புன்னகை சிந்துவது. :)

****
உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம் நிற்க அன்புக்குரியவர் ஒருபுறமிருக்க அவனே(ளே)  அனைத்துமென அவன்(ள்)பக்கம் நிற்பது...:)
****

2 comments:

  1. உலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம்..
    அன்புக்குரியவர் ஒருபுறம்..

    சரிதான்!..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__